செல்போஃன் கோபுரங்களை நிறுவுவது தொடர்பான மோசடிகள் குறித்து எச்சரிக்கை
செல்போஃன் கோபுரங்களை நிறுவுவது தொடர்பான மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.